அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மீது தாக்குதல்

அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டொனி அபொட்டினை தாக்கியதாக நபர் ஓருவர் மீது காவல்துறையினர் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர். 38 வயது நபர் முன்னாள் பிரதமரின் தலையில் குறித்த நபர் தனது தலையால் மோதியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஹொபார்ட்டில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஓருபால் திருமணத்திற்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபடும் நபர் ஓருவர் தன்னை தாக்கினார் என பிரதமர் தெரிவித்துள்ளார். முதலில் அவர் தன்னுடன் கைகுலுக்குமாறு கேட்டார் எனவும் பின்னர் தலையால் இடித்தார் என முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார். … Continue reading அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மீது தாக்குதல்